மரபுகவிதை இயற்ற ஒரு பாaதை ஆதி முதல்-அந்தம் வரை

 மரபு கவிதை விளக்கம்

இலக்கண நெறியின்படி எழுதிய ஒரு கவிதையே மரபு கவிதை எனப்படும்.

எ.கா

வீதி வளரும்நா யொன்று குடிகண்டு

அஞ்சுமித னால்பல் விழிசினம் கொண்டது

வேரொட் டியநிலம்பு ரைய உடலொட்

டியது ஞமலியின் தோல்

நிலம்-மண் ஞமலி-நாய் குடி-மக்கள்

 பொருள்

ஓரு தெருவில் ஒரு நாய் இருந்தது மக்கள் அதற்கு உதவி செய்ய நினைத்தாலும் அது மக்களை கண்டு அஞ்சுவதால் மக்கள் அந்த நாயை விரும்புவதில்லை அந்த நாயின் சதை, வேருடன் ஒட்டிய மண்ணை போல உடலோடு ஒட்டியிருக்கும் அளவிற்கு அது மெலிந்து காணப்பட்டது

இது நான் வெண்பாவடிவில் எழுதிய கதையின் முதல் வெண்பா

இந்த கதையின் மற்ற வெண்பாக்களை படிக்க இதை சொடுக்குங்கள்


இதே போல தாங்களும் மரபுகவிதை எழுத என் வலைபூவை தொடருங்கள்.


மரபு கவிதையின் படிநிலை-1 எழுத்திலக்கணம்

மரபு கவிதையின் படிநிலை-2 முதலெழுத்து (பாகம் ஒன்று)

மரபு கவிதையின் படிநிலை-3 மாத்திரை

மரபு கவிதையின் படிநிலை-4 முதலெழுத்து(பாகம் இரண்டு)

மரபு கவிதையின் படிநிலை-5 உயிர்மெய் -முதல் சார்பெழுத்து

மரபு கவிதையின் படிநிலை-6 ஆயுதம்-இரண்டாம் சார்பெழுத்து

மரபு கவிதையின் படிநிலை-7 குற்றியலுகரம் (பாகம்-1)-மூன்றாம் சார்பெழுத்து

மரபு கவிதையின் படிநிலை-8 குற்றியலுகரம் (பாகம்-2)-மூன்றாம் சார்பெழுத்து

மரபு கவிதையின் படிநிலை-9 குற்றியலிகரம்-நான்காம் சார்பெழுத்து

மரபு கவிதையின் படிநிலை-10 ஆய்தக்குறுக்கம்(ஃ)-ஐந்தாம் சார்பெழுத்து

மரபு கவிதையின் படிநிலை-11 மகரக்குறுக்கம்-ஆறாம் சார்பெழுத்து

மரபு கவிதையின் படிநிலை-12 ஐகாரக்குறுக்கம்-ஏழாம் சார்பெழுத்து

மரபு கவிதையின் படிநிலை-13 ஔகாரக்குறுக்கம்-எட்டாம் சார்பெழுத்து



கருத்துரையிடுக