மரபு கவிதையின் படிநிலை-13 ஔகாரக்குறுக்கம்-எட்டாம் சார்பெழுத்து

ஔகாரக்குறுக்ம்

"ஔ" எனும் எழுத்து ஒரு நெடில் எழுத்து அது இரண்டு மாத்திரை அளவு உடையது.அது தன் இயல்பான இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பது ஔகாரக்குறுக்கம் எனப்படும்

"ஔ" எனும் எழுத்து ஒரு சொல்லிற்கு முதலில் மட்டுமே வரும்.அவ்வாறு வரும்போது "ஔ" எனும் எழுத்தின் மாத்திரை அளவு தன் இரண்டு(2) மாத்திரை அளவிலிருந்து 
ஒன்றரை(1 ½) மாத்திரையாக குறையும்.



எ.கா

வௌவால்

வௌ=1 ½ மாத்திரை


ஔகாரக்குறுக்கம்-பயிற்சித்தாள்

மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்

௨௰௩/மடங்கல்


கருத்துரையிடுக

புதியது பழையவை