௧.BLUEBERRY - அவுரிநெல்லி
௨.CHERRY - சேலாப்பழம்
௩.KIWI - பசலிப்பழம்
௪.ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்
௫.PEACH - குழிப்பேரி
௬.PLUM - கொத்துப்பேரி
௭.STRAWBERRY - செம்புற்றுப்பழம்
௮.RASPBERRY - புற்றுப்பழம்
௯.CHICKOO - சீமையிலுப்பை
௰.AVOCADO - வெண்ணைப் பழம்
௨௰௪/மடங்கல்