மரபு கவிதையின் படிநிலை-14- ஒற்றளபெடை- ஒன்பதாம் சார்பெழுத்து

 ஒற்றளபெடை

ஒற்றளபெடை என்றால் சில எழுத்துக்கள் தங்களின் அரை(½) மாத்திரை அளவிலிருந்து ஒரு(1) மாத்திரை அளவாக அதிகரிக்கும்.


சில மெய் எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் அரை மாத்திரை உடையவை.

(ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ள்,ல்,ஃ) ஆகிய எழுத்துக்கள் ஒரு குறிலிற்கோ  இரு குறிலிற்கு பின்பு வரும் போதும் அளபெடுக்கும்.ஒரு சொல்லிற்கு இடையிலும்,கடையிலும் வரும்.ஒற்றளபெடையை குறிப்பதற்கு மேலே கொடுக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களிற்கு பின்பு அதே எழுத்து வரும்.

எ.கா

கண்ண்

அஃஃது

பல்ல்

௨௰௫/மடங்கல்

ஒற்றளபெடை-பயிற்சித்தாள்

மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்


கருத்துரையிடுக

புதியது பழையவை