மரபு கவிதையின் படிநிலை-2 முதலெழுத்து (பாகம் ஒன்று)

முதலெழுத்து


*உயிர்

*மெய்


அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ- உயிர் எழுத்து


க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்- மெய் எழுத்து


மாத்திரை-ஒரு எழுத்தை ஒலிப்பதற்கு நம் எடுத்துக்கொள்ளும் கால அளவு(ஓரு முறை கை சொடுக்குவதோஅல்லது கண் இமைப்பதோ.)

உயிர் எழுத்து


குறில்-அ,இ,உ,எ,ஒ(ஓரு மாத்திரை)

நெடில்-ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ(இரண்டு மாத்திரை)

மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை