மரபு கவிதையின் படிநிலை-6 ஆயுதம்-இரண்டாம் சார்பெழுத்து

 ஆயுதம் (ஃ)


ஆயுதம் என்னும் எழுத்து உயிர் எழுத்தும் அன்று மெய் எழுத்தும் அன்று.

இஃது ஒரு சொல்லின் முத்லெழுத்தாகவோ,கடையெழுத்தாகவோ(இறுதி எழுத்து) வராது.ஒரு ஆயுத எழுத்துச்சொல்  ஒரு உயிர்குறில் எழுத்தில் தொடங்கும் இடையில் ஆயுத எழுத்தோடு இறுதியில் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தை கொண்டு வரும்.

எ.கா:எஃது


இது அஃகேணம்,தனிநிலை,முப்பாற்புள்ளி எனப்படும்.



மேலும் ஆர்வம் உள்ளவர்கள் இதை சொடுக்குங்கள்:


பயிற்சித்தாள் - (ஆயுத எழுத்து)



கருத்துரையிடுக

புதியது பழையவை