ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் பாகம் 3

௧)BRAILLE - புற்றெழுத்து

௨)VISA - இசைவு

௩)Chloroform - ஒருக்கொள்ளிய முப்பாசிகம்

௪)CONTACT LENS - விழிவில்லை

௫)Full Moon(DAY) - வெள்ளுவா

௬)Dry Land - புஞ்செய்

௭)Peach Fruit - வம்மி நிறம்

௮)Chromium - நீலிரும்பு

௯)Columbium - களங்கன்

௧௦)Oxygen-உயுரகம்


கருத்துரையிடுக

புதியது பழையவை