ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் பாகம் 2

 ௧)Clutch(car)-விடுபற்றி

௨)Carrom Board-சதுப்பலகை

௩)Cornea-விழிவேண்படலம்

௪)Cable-வடம்

௫)Crystal-படகம்

௬)Agency-முகமையகம்

௭)Clone-போலிகை

௮)Confectionary-பணிகாரம்

௯)Flask-குடுவை

௰)Furrow-சால்

௧௨/கும்பம்


கருத்துரையிடுக

புதியது பழையவை