மகரக்குறுக்கம்
"ம்"மெய் ஆனது தன் ½ மாத்திரை அளவிலிருந்து ¼ மாத்திரை அளவாக குறையும்,இதுவே மகரக்க்குறுக்கம் எனப்படும்.
1) "ம்" எனும் மெய் எழுத்து "ண்","ன்" எனும் இரண்டு எழுத்துக்களுக்கு பின்பு வரும்போது தன் ½ மாத்திரை அளவிலிருந்து ¼ மாத்திரை அளவாக குறையும்.
எ.கா
மருண்ம்
போன்ம்
2)"ம்" எனும் எழுத்தைத் தொடர்ந்து ஒரு "வகர" எழுத்து வந்தால் அந்த "ம்" எனும் எழுத்து தன் ½ மாத்திரை அளவிலிருந்து ¼ மாத்திரை அளவாக குறையும்.
எ.கா
வரும்வண்டி
வரும்வாரம்
மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்
௧௰௯/மடங்கல்
Useful Tamil grammar link http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/others/tcl/grammer_tamil_grammer_1893.pdf
பதிலளிநீக்கு