ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் பாகம் 1

 1.Apple-அரத்திப்பழம்

2.Cake-அணிச்சல்

3.Camera-நிழற்படக்கருவி

4.Bakery-அடுப்பகம்,வெதுப்பகம்

5.Jeans-உரப்புத்துகில்

6.Cobalt-மென்வெள்ளி,வண்ணிமம்

7.Concrete-கற்காரை

8.Fibre-இழை

9.Boomerang - சுழல்படை, வளரி

10.Zillion - பன்னுல்லியம்



௨௰/மடங்கல்

கருத்துரையிடுக

புதியது பழையவை