சமஸ்கிருத சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்

அன்னாசி – செந்தாழை

ஆதாரம் - நிலைக்களம்

இதிகாசம் - மறவனப்பு

இரகசியம் - மந்தணம்

இராசி - ஒப்புரவு

உபதேசம் - ஓதுவம்

உலோகம் - மாழை

கர்வம் – செருக்கு

அக்கினி நட்சத்திரம் - எரிநாள்

தியாகம் - ஈகம்

மரபு கவிதை எழுத கற்றுக்கொள்ள இதை தொடருங்கள்

௧௰௬/மடங்கல்



கருத்துரையிடுக

புதியது பழையவை