மரபு கவிதையின் படிநிலை-10 ஆய்தக்குறுக்கம்(ஃ)-ஐந்தாம் சார்பெழுத்து

 ஆய்தக்குறுக்கம் 

ஒரு சொல்லின் ஈற்றெழுத்து (கடைசியெழுத்து)'ல்,ள்' எனும் இரு மெய் எழுத்துக்கள் வந்து வருமொழியின் முதல் எழுத்து "தகரமாக " இருந்தால் அந்த 'ள்,ல்' எனும் எழுத்துக்கள் ஆயுத எழுத்தாக ' மாறும்."ல்"ஈற்றெழுத்தாக வந்தால் தகரம் "றகரமாக" மாறும்."ள்" ஈற்றெழுத்தாக வந்தால் தகரம் "டகரமாக" மாறும். அதில் தோன்றும் ஆய்த அழுத்து ¼ மாத்திரை அளவாக குறையும்.










கருத்துரையிடுக

புதியது பழையவை