மரபு கவிதையின் படிநிலை-8 குற்றியலுகரம் (பாகம்-2)-மூன்றாம் சார்பெழுத்து

குற்றியலுகரம்(பாகம் -2)       

குற்றியலுகரம் ஆறு வகைப்படும்:

* நெடில் தொடர்க் குற்றியலுகரம்
*வன்றொடர்க் குற்றியலுகரம்
*மென்றொடர்க் குற்றியலுகரம்
*இடைத்தொடர்க்  குற்றியலுகரம்
*ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
*உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்


நெடில் தொடர்க் குற்றியலுகரம்

குற்றியலுகர எழுத்திற்கு முன்பு ஒரு  தனிநெடில் எழுத்து வரும்

நெடில் தொடர்க் குற்றியலுகரம் பயின்று வரும் சொற்கள் இரண்டு எழுத்து சொற்களாக இருக்கும்

எ.கா

காடு

வாது


வன்றொடர்க் குற்றியலுகரம்



குற்றியலுகர எழுத்திற்கு முன்பு ஒரு வல்லின மெய் எழுத்து வரும்

எ.கா

சாக்கு

வாத்து



மென்றொடர்க் குற்றியலுகரம்

குற்றியலுகர எழுத்திற்கு முன்பு ஒரு மெல்லின மெய் எழுத்து வரும்


எ.கா

ந்து

ஞ்சு



இடைத்தொடர்க்  குற்றியலுகரம்


குற்றியலுகர எழுத்திற்கு முன்பு ஒரு இடையின எழுத்து வரும்


எ.கா


ய்து

கொய்து


ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

குற்றியலுகர எழுத்திற்கு முன்பு ஒரு ஆயுத எழுத்து வரும்

எ.கா

து

கு


உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்


குற்றியலுகர எழுத்திற்கு முன்பு ஒரு உயிர்மெய்  எழுத்து வரும்

எ.கா

புகு (குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் 99 ஆம் மலர்)

வரலாறு



மேலும் ஆர்வம் உள்ளவர்கள் இதை சொடுக்குங்கள்







௧௰/மடங்கல்















கருத்துரையிடுக

புதியது பழையவை