மரபு கவிதையின் படிநிலை-7 குற்றியலுகரம் (பாகம்-1)-மூன்றாம் சார்பெழுத்து

 குற்றியலுகரம் (பாகம்-1)

ஒரு சொல்லின் இருதியில் வரும் வல்லின உகரம்

குற்றியலுகரம் எனப்படும்.


குற்றியலுகரம்=குறுமை+இயல்+உகரம்

வல்லின உகரங்கள்

க்+உ=கு

ச்+உ=சு

ட்+உ=டு

த்+உ=து

ப்+உ=பு

ற்+உ=று




வல்லின உகரங்கள் ஆறும் குறிலெழுத்துக்கள்.

அதன் மாத்திரை அளவு ஒன்று.ஆனால் குற்றியலுகரத்தின் மாத்திரை அளவு ½.

மாத்திரை குறித்து மேலும் அறிய சொடுக்குங்கள்


எ.கா

கமுகு (பாக்கு)

இதில் "கு"எனும் எழுத்து தன் இயல்பான ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ½ மாத்திரை அளவில் ஒலிக்கிறது.


விதிவிலக்கு

தனிகுறிலை அடுத்து வரும் வல்லின உகரம் தன் இயல்பான மத்திரை அளவிலேயே இருக்கும்.


.கா

டு

து


இந்த இடத்தில் வரும் "டு", "து" எனும் வல்லின உகரங்கள் தன் இயல்பான மாத்திரை ஒறு அளவிலேயே இருக்கும்.


இந்த விதிவிலக்கு இரண்டு எழுத்து சொற்களுக்கு மட்டுமே பொருந்தும்.



மேலும் ஆர்வம் உள்ளவர்கள் இதை சொடுக்குங்கள்:

பயிற்சித்தாள்-குற்றியலுகரம் (பாகம்-ஒன்று)


மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்


கருத்துரையிடுக

புதியது பழையவை