காலம் (குறள் வெண்பா)

 குறள் வெண்பா

காவி யலாக்காஅ லம்பொற் முடியைய

ணிந்தவே எந்தரா லும்

பொருள்:

தங்கத்தாலான மணிமுடியை அணிந்துக்கொண்ட அரசனானாலும் காலத்தை காக்க இயலாது.


இது நான் எழுதிய வெண்பா இதே போல தாங்களும் வெண்பா எழுத விரும்பினால் 

இதை சொடுக்குங்கள்.


மரபுகவிதை இயற்ற ஒரு பாதை ஆதி முதல்-அந்தம் வரை

கருத்துரையிடுக

புதியது பழையவை