"வே"- ஓர் எழுத்தின் சிறப்பு

 தமிழ் ஒரு சிறப்பு படைத்த மொழி இதில் "வே" எனும் சீர்(சொல்) "மறைந்திருப்பது"

எனும் பொருள் அளிக்கின்றது.


தமிழில் "வே" முதல் "அசையாக" கொண்டு வரும் பெரும்பாலான சொற்கள் மறைந்திருத்தல் எனும் பொருளை தங்களுக்குள் கொண்டுள்ளன.



*வேர்- மன்னுக்குள் மறைந்திருக்கும்

*வேகம்-கண்ணுக்கு தெரியாமல்  மறைந்து ஓடுவது 

*வேட்டை-மறைந்து நின்று தாக்குவது 

 *வேட்டைக்காரன்-மறைந்து நின்று தாக்குபவர்

*வேல்- கூர்மை  மறைத்து காட்சி தரும்

*வேம்பு-தனக்குள் ஒழிந்திருக்கும் கசப்பு தன்மையை மறைத்திருக்கும் 

*வேலி-ஒரு பகுதியை மறைத்து காப்பது

*வேரல்(கபிலர் குறுஞ்சி பாட்டில் குறிப்பிட்டிருக்கும் 28-வது மலர்)-  இது பார்ப்பதற்கு சதாரணமாக இருந்தாலும் அதுனுள் தன் பலத்தை மறைத்து வைத்துள்ளது.


கருத்துரையிடுக

புதியது பழையவை