தமிழ் எழுத்துக்கள்

 தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்பது அதன் எழுத்துகளும் அதனின் வடிவங்களும் தான் தமிழின் எழுத்துக்களை காண்போம்



உயிர் எழுத்து:அ ஆ எ  ஈ உ ஊ ஐ ஒ ஓ ஔ



மெய் எழுத்துக்கள்: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்


உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் முதெழுத்துக்கள் ஆகும்

கருத்துரையிடுக

புதியது பழையவை