தமிழ் உணவு மற்றும் மருத்துவம் (பாகம்-2)

 தமிழர்கள் மருத்துவத்திற்க்காகவும் உணவிற்க்காகவும் நிறைய வகையான இறைச்சிகளை உண்டுள்ளனர். அவர்கள் உண்டவற்றுள் சில பறவை இறைச்சி வகைகளை காண்போம்.


பறவை இறைச்சி வகைகள்

  • கோழி இறைச்சி
  • கருங்கோழி இறைச்சி
  • கானாங்கோழி இறைச்சி
  • வான்கோழி இறைச்சி
  • சம்பங்கோழி இறைச்சி
  • வாத்து இறைச்சி
  • கோழிமுட்டை(பறவையால் கிடைக்கும் உணவு)
  • காடை இறைச்சி
  • கவுதாரி இறைச்சி
  • ஊர்க்குருவி இறைச்சி
  • வானம்பாடி இறைச்சி
  • விச்சுளி இறைச்சி
  • தூக்கணங்குருவி இறைச்சி
  • கருங்குருவி இறைச்சி
  • சிட்டுக்குருவி இறைச்சி
  • உள்ளான் இறைச்சி
  • கொசு உள்ளான் இறைச்சி
  • கோரையுள்ளன் இறைச்சி
  • மயில் இறைச்சி
  • குயில் இறைச்சி
  • கொக்கு இறைச்சி
  • கருங்கொக்கு இறைச்சி
  • தாரா இறைச்சி
  • நாரை இறைச்சி
  • ஆள்காட்டிப்பட்சி இறைச்சி
  • கிருட்டிப்பட்சி இறைச்சி
  • சூறைப்பட்சி இறைச்சி
  • கிளுவை இறைச்சி
  • மடையான் இறைச்சி
  • கூழைக்கடா இறைச்சி
  • நமிட்டு இறைச்சி
  • சிறவிப்பட்சி இறைச்சி
  • பொன்னாந்தட்டான் இறைச்சி
  • கடல் இறஞ்சி இறைச்சி
  • வெண்புறா இறைச்சி
  • பச்சைப்புறா இறைச்சி
  • மாடப்புறா இறைச்சி
  • வரிபுறா இறைச்சி
  • வண்ணப்புறா இறைச்சி
  • மணிப்புறா இறைச்சி
  • மனைப்புறா இறைச்சி
  • தவிட்டுப்புறா இறைச்சி
  • நீர்க்காக்கை இறைச்சி
  • அண்டங்காக்கை இறைச்சி
  • கோட்டான் இறைச்சி
௬/கும்பம்/௨௦௨௨


கருத்துரையிடுக

புதியது பழையவை