மரபு கவிதையின் படிநிலை-16-யாப்பிலக்கணம்

 யாப்பிலக்கணம்

"யாக்கப்படுவது" என்றால் கட்டப்படுவது என்று பொருள்.நிறைய சொற்களை ஒன்றாக கட்டி ஒரு பாடலாக தொடுப்பது எவ்வாறு என்று "யாப்பிலக்கணம்" கூறுகின்றது.

யாப்பிலக்கணத்தின் பாகங்கள் ஆறு(6)

*எழுத்து

*அசை

*சீர்

*தளை

*அடி

*தொடை


ஒவ்வொரு பாகங்களையும் நாம் அடுத்த பதிவுகளில் காண்போம்.


௨௰௯/மடங்கல்

கருத்துரையிடுக

புதியது பழையவை