தமிழ் உணவு மற்றும் மருத்துவம் (பாகம்-1)

தமிழர்கள் மருத்துவத்திற்க்காகவும் உணவிற்க்காகவும் நிறைய வகையான இறைச்சிகளை உண்டுள்ளனர். அவர்கள் உண்டவற்றுள் சில விலங்கு இறைச்சி வகைகளை காண்போம்.



 விலங்கு இறைச்சி வகைகள்

  • வெள்ளாட்டு இறைச்சி
  • கொடியாட்டு இறைச்சி
  • வரையாட்டு இறைச்சி
  • செம்புலியாட்டு இறைச்சி
  • பள்ளையாட்டு இறைச்சி
  • குறும்பாட்டு இறைச்சி
  • மான் இறைச்சி
  • கலைமான் இறைச்சி
  • கடமான் இறைச்சி
  • ஊர்ப்பன்றி இறைச்சி
  • காட்டுப்பன்றி இறைச்சி
  • முள்ளம்பன்றி இறைச்சி
  • முசல் இறைச்சி
  • உடும்பு இறைச்சி
  • புலி இறைச்சி
  • கரடி இறைச்சி
  • சிறுபுலி இறைச்சி
  • மாட்டு இறைச்சி
  • முதலை இறைச்சி
  • பூனை இறைச்சி
  • புழுகுப்பூனை இறைச்சி
  • கீரி இறைச்சி
  • மரநாய் இறைச்சி
  • எலி இறைச்சி
  • வெள்ளெலி இறைச்சி
  • பெருச்சாளி இறைச்சி


௪/கும்பம்/௨௦௨௨




கருத்துரையிடுக

புதியது பழையவை