பாரதியாரின் புனைப்பெயர்கள்
காளிதாசன்
சக்திதாசன்
சாவித்திரி
செல்லிதாசன்
நித்தியதீரர்
ஓர் உத்தம தேசாபிமானி
மகாகவி
மக்கள் கவிஞர்
வரக கவி
தேசியக்கவி
விடுதலைக்கவி
அமரக்கவி
முன்னறி புலவன்
தமிழ்கவி
உலகக்கவி
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
பாட்டுக்கொறு புலவன் பாரதி
நீடு துயில் போக்க பாடிவந்த நிலா
காடு கமலும் கற்பூர சொற்கோர்
புதுக்கவிதையின் முன்னோடி
பைந்தமிழ் தேற்பாகன்
சிந்துக்கு தந்தை
தமிழ் நாட்டின் சொத்து
ஜெய்டன்..